கூட்டம் தமிழ் திரைப்படம் Kootam Tamil Film

மம்மூத் மீடியா & என்டர்டெயின்மென்ட் (P) Ltd வழக்கும் கூட்டம்

திரையில்

நவீன்சந்திரா(அபி),கிஷோர்(சத்ரு), நாசர்(ஜெ.கே), சாய்குமார், பியாபாஜ்பாய், மகாதேவன், அபிமன்யூசிங், பிரகதி மற்றும் பலர்.

 

திரைக்குப் பின்னால்

ஒளிப்பதிவு    –   சுதாகர்  
வசனம்   –    சங்கர்தேவராஜ்
இசை   – ஜேம்ஸ்வசந்தன்
கலை   –  மாயன்சிதம்பரம்
பாடல்கள்   –  மதன்கார்க்கி,சுமதி, மோகன்ராஜ்
நடனம்   –  சிவசங்கர்,அஜெய்  
சண்டை    –   கணேஷ்
தயாரிப்பு    –  சுமந்தகுமார்ரெட்டி
கதை, திரைக்கதை, இயக்கம்  –   எம்.ஆர்.ஜீவன்

 
பாடல்கள்

1. கண்ணால உன்னத்தான்   –    சுமதி   (பெல்லிராஜ், ஆர்.சோமசுந்தர், அஜெய்,    அரவிந்த்ராஜ்)
2. இத்தனை தூரம்  –  மதன்கார்க்கி   (ஹரிசரண், ஸ்வேதாமேனன்)
3. ஏணி மேல     – மோகன்ராஜன்  (சுனண்தன், வி.வி.பிரசன்னா)

4. நிகற்புத பிணங்களை    –  kootamமதன்கார்க்கி (விஜய் ஏசுதாஸ்)
5. காலனா கண்ணுக்காரி    –     மோகன்ராஜன் (பிரியா சுப்பிரமணியன்)

Clip to Evernote